BREAKING NEWS

விளையாட்டு

இந்தியா

உலகம்

குற்றம்

Monday, 17 June 2013

பாரதிராஜாவின் அன்னக் கொடியும் கொடிவீரனும் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ்

நீண்ட நாட்களுக்கு பிறகு பாரதிராஜா, தனது ‘மனோஜ் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘அன்னக்கொடி’. 

இப்படத்தில் புதுமுகம் லக்ஷ்மன் நாராயண்- கார்த்திகா ஜோடியாக நடித்திருக்க, பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

பாரதிராஜா, தனது வழக்கமான பாணியில் கிராமியமும், அழகியலும் கலந்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். இப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

பாரதிராஜா இயக்கும் படம் என்பதால், இப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளது.

எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

Post a Comment

 
Copyright © 2013 Tamil Space Updates
Designed by Bharath Technologies